Latest Videos

Vanniyar Martyrs song - 2

வன்னியக்குல க்ஷத்ரியர் உரிமைப் போர் பாடல் -2



தமிழ்நாட்டில் இன்று மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் 108 சாதி மக்களுக்கும் இட ஒதுக்கீடு கிடைக்க காரணமான 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று முதல் வன்னியர் சங்கம் நடத்திய ஒரு வாரக் கால சாலை மறியல் போராட்டத்தில் சுட்டு கொல்லப்பட்ட 21 வன்னிய போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமைப் போர் பாடல்

Vanniyakula Kshatriyas (Pallava,Chera,Chola) History_part2

Vanniyakula Kshatriyas (Pallava,Chera,Chola) History part1

Vanniyar Veera Varalaru




ச‌ங்க கால‌த்திலிருந்து இன்றைய‌ கால‌ம் வ‌ரையிலான‌ வ‌ன்னிய‌ர் வ‌ர‌லாற்றை ஆதார‌ப்பூர்வ‌மாக‌ச் சொல்லும் ஆவ‌ணப்ப‌ட‌ம்.

Udayarpalayam Pallava Kings history

பல்லவர்களின் வழித்தோன்றல்களான வன்னியகுல க்ஷத்ரியர்கள் "காலாட்கள் தோழ உடையார்" என்ற பட்டபெயருடன் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் ஆட்சி செய்து வந்தனர். அதன் அடையாளமாக 25 ஏக்கர் பரப்பில் அரண்மனையும், பீரங்கி, துப்பாக்கி, வாள்கள், வேல்கம்புகள், அம்பாரி, பல்லக்கு உள்ளிட்ட பொருட்கள் அங்கு கொட்டி கிடக்கின்றன. "தமிழ் தாத்தா" உ. வே. சாமிநாத ஐயர் உள்ளிட்ட வித்வான்களை உடையார்பாளையம் அரசர்கள் ஆதரித்தனர். அவர்களது வரலாற்றை பற்றிய ஆவணப்படமே இதுவாகும்.

எழுத்து - ஆறு. அண்ணல் கண்டர்
இயக்கம் - சந்திரசெயன்
இணையத்தில் வெளியிட்டவர் - அ.கார்த்திக் நாயகர்.

History of Vanniyar